மரண அறிவித்தல்:- யோசெப்யோன்சன் தவச்செல்வன் 16.07.2020 அன்று காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், புனிதநகர் கற்கோவளம் பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட ஜோசெப்யோன்சன் தவச்செல்வன் 16.07.2020 வியாழக்கிழமை காலமானார். சுகையீனம் காரணமாக குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வேளையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது இறுதிக்கிரியை 16.07.2020 அன்றயதினம் மாலை 5.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் புதைகுழி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்து.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் இவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.

Last Updated (Saturday, 18 July 2020 13:03)