நாகர்கோவில் கிழக்கு பெரியதம்பி கமலதாசன் வழாகத்தில் மோட்டார் குண்டு.

நாகர்கோவில் கிழகில் பெரியதம்பி கமலாதசன் கடந்த அவரது வழாகத்தினை எல்லைப்படுத்துவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டபோது 7 மோட்டார்குண்டு கண்டுபிடிக்கப்பட்டன.இது குறித்து கிராமசேவையாளர் அவர்களுக்கு வழங்கிய தகவலை அடுத்து கிராமசேவையாள பருத்தித்துறை பொலிஸ் நிலயத்திற்கு அறிவித்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் பணியாளர்களால் 7 மோட்டர்குண்டுகளும் மீட்கப்பட்டன.