அருள்மிகு முருகையாதேவஸ்தான சுற்றுக்கொட்டகை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை அமைப்பதற்காக 02.11.2016 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் உயர்திரு ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  அதனைத்தொடர்ந்து அடியார் பெருமக்களாலும் இவ்வடிக்கல் நாட்டப்பட்டது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.