நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழாவின் வரவு செலவு நிதி நிலமை பற்றிய விபரம்.

நடைபெற்று முடிந்த நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய சமுத்திரதீர்த்த உற்சவ விழாவிற்கு இவ்வாண்டு புலம்பெயர் அடியவர்களிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கப்பெறாமையினால் வரவினை விட செலவு அதிகமாகியது என்பதனை புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

இதுவரையில் கிடைக்கப்பெற்ற மொத்த வரவு 1541315.00 ரூபா. திருவிழாவிற்கான மொத்தச்செலவு 1670535.00 ரூபா. ஆகவே மேலதிக செலவாக 129220.00 ரூபா ஆகும். எனவே இதுவரையிலும் நிதிப்பங்களிப்பினை வழங்காத 10ம் திருவிழா உபயகாரர்களாகிய தங்களிடம் மேலதிகச்செலவினை ஈடு செஇவதற்காக தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

சின்னத்தம்பி சுகந்தன்
விஜயகாந்த் விக்கினேஸ்வரன்
தங்கராசா குலவீரசிங்கம்

2016 ம் ஆண்டு நாட்சீட்டுக்காரர்கள்.

தகவல்:- ஆ.சுந்தரலிங்கம் (2016ம் ஆண்டு திருவிழாக்குழு பொருளாளர்)
தொடர்புகடு:- 0094779455769

இவ்வாண்டிற்கான பூரண வரவு செலவு விபரங்கள் விரைவில் பிரசுரிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.