அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய 2018 மணவாளக்கோல விழா வரவு, செலவு.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா 2018 ம் ஆண்டு வரவு செலவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கணக்கறிக்கையில் எதேனும் தவறுகள் காணப்படின் ஆலய நிர்வாகத்தினரிடம் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகின்ற்னர்.
 
 
 
 
 
பெயர் விபரம் தொகை
செ.அருந்தவச்செல்வன்        சுவீஸ்  40 000.00
ஜெ.அருந்தவச்செல்வி         சுவீஸ்  40 000.00
ஆ.மயில்வாகனம்        அவுஸ்திரேலியா  25 000.00
ஆ.சுந்தரலிங்கம்         லண்டன்  20 000.00
தே.அகிலா           லண்டன்  15 000.00
சு.தர்மராசா          சுவீஸ்   16 450.00
க.பாஸ்கரன்       சுவீஸ்   16 450.00
க.விநாயகநாதன்   சுவீஸ்   16 450.00
சு.சிவாதரன்           லண்டன்   10 560.00
நா.குமாரவேல்       லண்டன்   10 650.00
சி.அரவிந்தன்       லண்டன்   10 650.00
கோபாலகிருஷ்ணன் டிலுக்ஷன்    லண்டன்   10 400.00
க.நித்தியானந்தம்      லண்டன்   10 400.00
சி.விக்னேஸ்வரன்       லண்டன்   10 000.00
ந.முருகேசு குடும்பம்      லண்டன்   10 000.00
பொ.சுப்பிரமணியம்      சுவீஸ்    8 225.00
த.யாதுளன்         லண்டன்     6 240.00
மா.சிவகுகதாசன்     லண்டன்     5 325.00
கு.விஜயகுமார்       லண்டன்     5 325.00
ஆ.நவரட்ணசாமி    கொழும்பு     5 000.00
ந.நகுலேஸ்வரன்       லண்டன்     5 000.00
ந.நாராயணன்          லண்டன்     5 000.00
ந.மயூரன்              லண்டன்     5 000.00
க.ரங்கநாதன்          லண்டன்     5 000.00
சி.தங்கராசா       ஜேர்மனி     5 000.00
தே.ஜெகசீலன்      பிரான்ஸ்     5 000.00
சுரேந்திராஜ் ஜசோதரா     5 000.00
சி.ஜெயம்          லண்டன்     5 000.00
நா.சத்தியமூர்த்தி         இத்தாலி     5 000.00
தேவராசா     5 000.00
சி.சிவகணேசன்         லண்டன்     5 000.00
ந.சிதம்பரப்பிள்ளை     2 200.00
பொ.யோகபாலு           லண்டன்     2 000.00
ஜெ.காந்தமணி        லண்டன்     2 000.00
க.பரமேஸ்வரி         லண்டன்     2 000.00
நா.சுந்தரலிங்கம்        அவுஸ்திரேலியா     2 000.00
மா.புவனேந்திரம்         லண்டன்     2 000.00
ச.பொன்னுத்துரை     1 000.00
கி.சண்டிகாபரமேஸ்வரி     1 000.00
ஏ.கணேசபிள்ளை     1 000.00
க.சச்சிதானந்தம்     1 000.00
மு.ஜெயதேவன்     1 000.00
தி.அருணகிரி     1 000.00
நா.சிவலிங்கம்     1 000.00
த.துருஷ்தன்           லண்டன்     1 000.00
ச.மகேஸ்வரி     1 000.00
ஜெ.கார்த்திகா     1 000.00
ம.நாகம்மா     1 000.00
செ.விமலன்       500.00
சித்திரவேல்       500.00
நி.லோஜனி       500.00
சி.அருந்ததி       500.00
சி.மல்லிகா       500.00
க.சிறீகுமார்       500.00
பொ.நாதன்       500.00
த.தவேந்திரம்       500.00
யோ/சுமன்       500.00
இ.செல்லத்தம்பி       500.00
பா.மரியதாஸ்       5 00.00
அ.கமல்       500.00
யோ.தவக்குமார்       500.00
சி.நவமணி       500.00
க.சிந்துஜா       500.00
நா.செல்லத்தம்பி       500.00
இ.அழகேஸ்வரி        கனடா       500.00
சு.யோகம்       500.00
ந.சேகராசா       500.00
சோ.அகிலாண்டம்       500.00
சி.வேல்மதன்       500.00
க.ஏழுமலை       500.00
சி.ஜெஜலட்சுமி       500.00
ச.நிரோசன்       500.00
அ.அனுஷ்னன்       500.00
பா.சரஸ்வதி       500.00
க.கண்பதிப்பிள்ளை       500.00
அ.கோகிலறமணன்       500.00
மு.சிவாஜி       300.00
ஜெ.கல்யாணி       300.00
க.அன்னலட்சுமி       300.00
சி.தருமலிங்கம்       300.00
த.குலவீரசிங்கம்       300.00
யோ.லேக்கா       300.00
ஜெ.புஸ்பலீலா       300.00
மு.தேவி       300.00
மு.சிவஞானசுந்தரம்       300.00
அ.கோகிலமலர்       300.00
த.வதனராசா       250.00
வி.ராசமலர்       200.00
க.தங்கமயில்       200.00
சி.சுகந்தன்       200.00
க.இராசலிங்கம்       200.00
பொ.ஆனந்தராசா       200.00
வே.கந்தையா       200.00
சு.ஜெகநாத       200.00
செ.செல்லக்குமார்       200.00
அ.கந்தசாமி       200.00
கா.காந்தி       200.00
அ.சதீஸ்வரன்       200.00
சர்மிளா       200.00
த.தர்மராசா       200.00
தி.அன்ராசா      150.00
மங்கயற்கரசி      150.00
தர்மலிங்கம்      100.00
விஜயலட்சுமி      100.00
மு.சிவானந்தன்      100.00
ஐ.நித்தியகுமார்      100.00
வெண்நிலவன்      100.00
நா.நவீனநாயகம்      100.00
யோ.வள்ளிக்கொடி      100.00
ச.சுப்புலட்சுமி      200.00
றோ.வேதநாயகம்      100.00
ஆசை        50.00
தா.மலர்        50.00
அ.செட்டி       50.00
ஆலய உண்டியல் வரவு  20 090.00
விஷேட பூஜைகளின் மீதி  23 000.00
மா.அருமலிங்கம் (வில்லுப்பட்டு உபய மீதிப்பணம்)    3 000.00

 மொத்த வரவு

 4 37 715.00

 

வருடாந்த மணவாளக்கோல செலவு விபரங்கள் தொகை
சென்ற கணக்கின் மேலதிக செலவு 2 58 849.00
குருக்கள் சம்பளம்  43 000.00
பகல்திருவிழா மின்சாரம் (கணபதி மின்)  10 000.00
இசை நிகழ்ச்சி  90 000.00
மேடை  22 000.00
K.K ரட்ணம் பல்பொருள் கடை பருத்தித்துறை   16 300.00
வாகன கூலி     5 000.00
தெட்சனை     1 400.00
அதிகலை நெவேத்திய செலவு (பலகாரம், அவல், கடலை)      3 900.00
விளம்பர செலவு      6 700.00
அபிஷேக பொருட்கள் (மருந்துக்கடை)    10 730.00
பழவகை, இழநீர், பால், சாமி மாலை      7 430.00
குருக்கள் வேஷ்டி, சாமி பட்டு வகை (வரதமகள் கடை)    21 080.00
சாப்பாட்டு செலவு மற்றும் சோடா    27 800.00
100 தேங்காய்      4 000.00
வழைமரம் வாழைக்குலயுடன்     5 500.00
தேநீர் செலவு        620.00
மரக்கறி, தேசிக்காய்     2 800.00
தடல் 10 கட்டு        900.00
வெள்ளை கட்டியது மணியம்      5 000.00
விறகு      2 000.00
ஆஞ்சநேயர் மடை (மறுநாள்)      3 000.00
மின்சார கட்டணம் (சித்திரை, வைகாசி, ஆனி,ஆடி)      4 551.00
நீர் இறைக்கும் இயந்திரம் பழுதுபார்த்தது      5 000.00

 மொத்த செலவு

 5 57 560.00

மொத்த வரவு  4 37 715.00
மொத்த செலவு  5 57 560.00
தற்போதய மேலதிக செலவு   1 19  845.00

 

உபயங்கள் மேற்கொண்ட அடியவ்ர்கள் விபரம்

 

ஆ.அழகராசா குடும்பம்                   மங்களவாத்தியம்
சிவலிங்கம் ஜெயக்குமார்               அன்னதானப்பணி
ஜெயம் காந்தமணி குடும்பம, பொ.யோகபாலு லண்டன்      சிகரம்
சிவபாதசுந்தரம் சக்திவேல்                       ஒளி
பொன்னையா தேவராசா குடும்பம்               ஒலி
நடராசா செல்வராசா  குடும்பம்                 சப்பறம்
மார்க்கண்டு சிவகுருநாதன்                     சாத்துப்படி
மார்க்கண்டு அருமைலிங்கம்                   வில்லிசை

இவ்விழாவிற்கு நிதியுதவி வழங்கியோர்கள் மற்றும் உபயங்களை பொறுப்பேற்றுள்ளவர்கள் ஏனைய சரீரதொண்டினை வழங்கிய மெய்யடியார்களுக்கு மிகுந்த நன்றியினை கூறுவதுடன் எம்பெருமான் திருவருள் தங்களுக்கும் தங்கள் குடுமத்தாருக்கும் கிட்டவேண்டுமென்று வேண்டுகின்றனர்.

 

தகவல்:[ நிர்வாகம்
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்.
தொடர்புகளுக்கு:-0041764831712


 

Last Updated (Wednesday, 22 August 2018 14:34)