Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info
We have 24 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday65
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week855
mod_vvisit_counterThis month1977
mod_vvisit_counterAll764728
Live User

அறிவிப்பு

பூர்வீக நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம்

நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் கடந்தமாதம் 07.11.2010 அன்று பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்றது.அக்கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் வருகை போதுமானது இல்லாமையினால் அப்பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டு 20.12.2010 இன்று மருதங்கேணி பிரதேச உதவி அரசாங்க அதிபர் தலமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியதீர்மானங்களின் விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் முழுமையாக இவ்விணயத்தளத்தில் அறிவிக்கப்படும்

Last Updated (Monday, 20 December 2010 09:40)

 

யா/நாகர்கோவில் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கம்

யா/நாகர்கோவில் மகாவித்தியாலய பழைய மாணவர்சங்க புதிய நிர்வாகத்தெரிவுக்கூட்டம் குறிக்கப்பட்ட நேரத்திற்கு நடைபெற்றது.

புதிய நிர்வாகத்தெரிவுகள் திறம்பட தெரிவுசெய்யப்பட்டுள்ளது, மற்றும் கல்வி அமைச்சினால் புதிய புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதன் தொடர்பான கருத்துக்கள் பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்டு அவ்வகையான நிபந்தனைகளுக்கு இக்கிராம மக்களாகிய நீங்களே பொறுப்பெடுத்து யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் பெயரினை மேம்படுத்தவேண்டும் என்றும் மேலும் பலகருத்துக்கள் கூறினார்.

முக்கிய குறிப்பு:-

இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், மற்றும் கல்வி அமைச்சினால் கொண்டுவரப்பட்ட சட்டவிதிகளை இக்கிராம மக்களாகிய நீங்கள் எந்தவகையில் கையாளவேண்டும் என்ற அனைத்துத் தகவல்களும் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் இவ்விணயத்தில் வெளியிடப்படும் என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

 

நன்றி

 

நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்

நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்.

 

Meeting held at Tamil house, Unit 2, Fountain business Center.

broad lane Tottenham

london

N15 4AG

on 12.12.2010 (Sunday) 13.30 PM Free Car Park Available.

and Nearest Tube Stationis tottenham hale Stn

At

Victoria line

Mor info Please Contact

Ingaran 07943175412

 

Southal:-

Subas 07897573608

Jogan 07503235250

 

Out of london:-

Vaikuntham 07813122536

     Thank's 

Last Updated (Friday, 10 December 2010 17:20)

 

யா/நாகர்கோவில் மகாவித்தியாலயம்

யா/நாகர்கோவில் மகாவித்தியாலயம் இடம்பெயர்ந்து கடந்த பல ஆண்டுகளாக கற்கோவளம் புனிதநகர் என்னும் கிராமத்தில் இயங்கிவருகின்றது. இவை அனைவருக்கும் தெரிந்தவிடயம் ஒவ்வொரு ஆண்டும் பழையமாணவர் சங்க புதியதெரிவுக்கூட்டம், பழையமாணவர் சங்கபொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது அவற்றில் இவ்வாண்டிற்கன பழையமாணவர் சங்க அங்குரார்ப்பணா பொதுக்கூட்டம் 05.12.2010 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெறஇருப்பதால் நாகர்கோவில் பழைய மாணவர்கள் அனைவரையும் வருகைதரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

                                                             நன்றி

 

                                                                                                      தகவல்:: அதிபர்

                                                                                           நாகர்கோவில் ம.வித்தியாலயம்

                                                                                                                                                                                                                                                                                         

 

வெண்மதி விளையாட்டுக்கழ உறுப்பினர்கள் கவனத்திற்கு

நாகர்கோவில் என்னும் எமது கிராமத்தைச்சேர்ந்த விளையாட்டுக்கழங்களில் பெரும் விளையாட்டு வீரர்கள் அடங்கிய வெண்மதி விளையாட்டுக்கழகம் சம்பந்தமான தகவல்களை எமது கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அறிவிப்பீர்களா? என்று கேட்டபோது வெண்மதி விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரிடம் பலமுறை கேட்டபோது இதுவரையிலும் எந்தஒரு தகவலும் கிடைக்காததையிட்டு மிகவும் வேதனையுடன் இத்தகவலை தெரிவிக்கின்றேன்.

தயவு செய்து இவ்விணணயத்தளத்திற்கு உங்களால் முடிந்தவரையில் நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழகம் சம்பந்தமான தகவல்களை எமக்கு அனுப்பிவைத்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                                                             நன்றி

Last Updated (Monday, 01 November 2010 13:45)

 
More Articles...
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery