Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த சின்னத்துரை நடராசா 24.06.2013 அன்று காலமானர்

நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த சின்னத்துரை நடராசா 24.06.2013 அன்று காலமானர்

நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், புனிதநகர் கற்கோவளம் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நடராசா 24.06.2013 அன்று அன்னாரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை பாருவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், துரைராசா, திலகவதி, செல்வராசா, சந்திரா, கமலா, ரேவதி, ரோகினி ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்ற நடராசா மகேஸ்வரி என்பவரின் அன்புக் கணவரும், சத்தியபாமா, காலஞ்சென்ற சத்தியகலா, சத்தியசீலன், சத்தியகிரிசா, காலஞ்சென்ற  சத்தியநிரோசா, சாம்ராஜ் இவர்களின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 25.06.2013 இன்று 11:30 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இவ் வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள அனைவருக்கும் அறியத்தருகின்றார்கள்.

அன்னாரது குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எம்கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது

தகவல்:- குடும்பத்தினர்

Last Updated (Tuesday, 25 June 2013 04:25)

 
MiniCalendar
May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery