எம்மைப்பற்றி

 

நாகர்மணல் என்னும் இவ் இணயத்தளம் 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு. அதன் பின்னர் 2006ம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐந்தாம் திகதி www.nakarmanal.com என்னும் இணைய முகவரியில் நாகர்கோவில் எனும் நமது கிராமத்தின் தகவல்களினை வெளிக்கொணரும் நோக்குடன் இவ் இணயம் உருவாக்கப்பட்டது.

                    எமது கிராம மக்கள் அரசியல் போரட்ட சூழல் காரணமாக 1995 ம்  ஆண்டு கார்த்திகை மாதம் எமது உறவுகள் வெவ்வேறு திசைகளில் சென்று உயிர் பிழைக்க பரவி வாழ நேரிட்டன. தற்போது எமது கிராமத்தில் இறுதி யுத்தத்தின் போது கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளது அதனை அகற்றும்பணிகள் நடைபெற்று இக்கிராமமக்கள் தமது சொந்தஇடங்களுக்கு திரும்பிச்சென்று மீழ்குடியேறி வாழ்ந்துவரும் இவ்வேளையில் இலங்கைக்கான இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எமதிகிராமத்தின் நிலமைகளை எல்லாமக்களுக்கும் 

                 இதன் கரணமாக. எமது கிராம மக்கள் இக் கிராமதினை நினைவில் கொள்ளும் வண்ணமாக எம்மால் எமது கிராமத்து ஆலயங்களின் புகைப்படங்கள், பாடசாலையின் புகைப்படங்கள்  சேகரிக்கப்பட்ட வண்ணம் உள்ளது விரவில் இவ் இணையம் ஊடாக பார்வையிடலாம். இத்தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் எமது Contactல் பதிவு செய்துகொள்ளுங்கள்.

நன்றி

குறிப்பு::  உங்களிடம் எமது கிராமத்தின் புகைப்படங்கள்,மற்றும் மேலதிக தகவல்கள் இருப்பின் இவ் மின் அஞ்சல் முகவரியிற்கு அனுப்பிவைக்கவும் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it உடன் இணைத்துக்கொள்வோம்.

UR Admin:: nakarmanal.com