வலத்தீஸ் வைத்தியாம்பிள்ளை 28.12.2012 அன்று காலமானார்

                நெடுந்தீவை பிறப்பிடமாகவும,. நாகர்கோவில் கிழக்கைச் சொந்த முகவரியாகவும், பருத்தித்தித்துறை கற்கோவளம் புனிதநகர், வதிவிடமாகவும் கொண்ட வலத்தீஸ் வைத்தியாம்பிள்ளை 28.12.2012 அன்று காலமானார். இவரது பூதவுடல் 29.12.2012 அன்று இறுதிக்கிரியைக்காகா நாகர்கோவில் சவேரியார் தேவாலயத்திற்கு கொண்டுசென்று அஞ்சலிசெலுத்தி பின்னர் நாகர்கோவில் மேற்கு கிறிஸ்தவ சவக்காலையில் தகனம் செய்யப்படவுள்ளது. இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்தினருக்கு நாகர்மணல் .கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றது.

 

Last Updated (Friday, 11 January 2013 04:03)