மரண அறிவித்தல் ஒன்று. கார்த்திகேசு முருகேசு 18.10.2012 அன்று காலமானார்.

 

மரண அறிவித்தல்

 

 

            நாகர்கோவில் வடகு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், கரிமண்டபம், திருச்சி, இந்தியாவினை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு முருகேசு (தங்கமயில்) என்பவர் 18.10.2012 வியாழக்கிழமை காலமானார் அன்னார் காலம்சென்ற நடராசா, தியாகராசா இவர்களின் அன்புச்சகோதரனும்,  வள்ளிப்பிள்ளை என்பவரின் கணவரும், சிவபாக்கியம், கணேசமூர்த்தி, சிவதேவி, குமரகுரு, முருகானந்தம், சிவராணி, செந்திவேல், அருளானந்தம், சுதன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் தமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சந்தியடைய பிரார்த்திபோமாக.

 

                                 இறுதிக்கிரியை எதிர்வரும் 25.10.2012 அன்று சகலகிரியைகளுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

 

 

 

                                                                                                                                                       தகவல்

                                                                                                                                                                         நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்

                                                                                                                                                                                                                                                                                                                            தாயகக்கிளை

Last Updated (Thursday, 25 October 2012 02:34)