மரண அறிவித்தல்:- கணபதிப்பிள்ளை மயில்வாகனம் 23.12.2019 அன்று காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், வெற்றிலைக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மயில்வாகனம் 23.12.2019 திங்கட்கிழமை காலமானார்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமதுகிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்,

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது கிராம மக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றது.