மரண அறிவித்தல்:- அன்னபாக்கியம் கந்தையா 05.12.2019 அன்று காலமானார்

நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கந்தையா 05.12.2019 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் அமரர் கணபதிப்பிள்ளை அவர்களின் மகளும்.

காலம்சென்ற கந்தையா என்பவரின் அன்பு மனைவியும்

புவனேஸ்வரி என்பவரின் பாசமிகு தாயாரும்

அருந்தவச்செல்வன் (சுவீஸ்) அருந்தவச்செல்வி (சுவீஸ்) அகிலா (லண்டன்) ஆகியோதரின் அம்மம்மாவும் ஆவார்

அன்னாரது இறுதிக்கிரியை 06.12.2019 வெள்ளிக்கிழமை காலை11:30 மணியளவில் அவரது இல்லத்தில் ஆரம்பமாகி பின்னர் நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது.

அருந்தவச்செல்வன் 0041764831712 

Last Updated (Thursday, 05 December 2019 11:03)