மரண அறிவித்தல்:- முத்தையா கிருஷ்ணமூர்த்தி (செயம்)

நாகர்கோவில் கிழக்கை பிறப்பிடமகவும் வதிவிடமாகவும் கொண்ட முத்தையா கிருஷ்ணகுமார் (செயம்)  03.12.2019 அன்று காணாவில்லையென உறவினர்களால் தேடப்பட்டுள்ள நிலையில் 05.12.2019 இன்று குடத்தனை காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டன. மேலதிக விபரங்கள்பின்னர் அறிவிக்கப்படும்.