மரண அறிவித்தல்:- செல்வத்திரவியம் நாகேஸ்வரி (நாகம்மா) 12.03.2019 காலமானர்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்கொண்ட செல்வத்திரவியம் நாகேஸ்வரி 12.03.2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானர்.

அன்னார் அமரர்களான கதிர்காமு ,ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
செல்வத்திரவியம் அவர்களின் அன்பு மனைவியும்.
அமரர் முருகேசு (சிவபாதம்), இராசமலர் ஆகியோரின் சகோதரியும்.
அகிலன் என்பவரின் பசமுள்ள தாயாருமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியை 13.03.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று நாகர்கோவில் கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது,

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தள முகவர்கள் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கின்றனர்

Last Updated (Tuesday, 12 March 2019 03:09)