மரண அறிவித்தல் - வைரவிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 21.02.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

நாகர்கோவில் கிழக்கினை பிறப்பிடமாகவும்,  பருத்தித்துறை விடுதி வீதியினை வதிவிடமாகவும் கொண்ட வயிரவப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 21.02.2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவர் காலம் சென்ற வயிரவப்பிள்ளை மற்றும் வயிரவப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் தவப்புதல்வரும், காலம் சென்ற சிதம்பரப்பிள்ளை செல்வரத்தினம் என்பவரின் அன்புக்கணவரும் , காலம் சென்ற தங்கராசா , பூமணி , நாகதம்பி ஆகியோரின் சகோதரரும் ,

முத்துவேலு கோகிலாவின் மருமகனும் , மோட்சகந்தா (நவமணி) , சுசீலாதேவி , காலம் சென்ற நேசமலர் , யோகேஸ்வரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ,

நாகேஸ்வரி , வள்ளிநாயகி , நவனநாயகம் ஆகியோரின் சிறிய தந்தையும்

உதயகுமார் , காலம் சென்ற
குணரத்தினம் (சிறி) , சந்திரபானு (கனடா) , மோகனாம்பாள் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

ராஜ்குமார் (லண்டன்) , விமலாம்பிகை , ஜோதீஸ்வரி , விஜிதரன் (நோர்வே) , பவிதா , தர்சினி , மணிமாறன் , சதீஸ்குமார் , கீர்த்தன் , அனுசியா (கனடா) , சஞ்சீவன் (கனடா) , தரணியா (லண்டன்) , யாழிஷா (லண்டன்) , கபிஷா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்

குகரூபன் , சியாம் , தரன் , சர்வின் , தரணியா , நிலக்‌ஷி , லகீர்த் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 25.02.2019 திங்கட்கிழமை அன்று காலை 7 மணியலளவில் விடுதி வீதி பருத்தித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவிலில் உள்ள அன்னரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 10 மணியளவில் நாகர்கோவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கின்றது. 

Last Updated (Sunday, 24 February 2019 05:18)