மரண அறிவித்தல்:- அன்னக்கொடி முருகேசு 16.03.2018 அமெரிக்காவில் காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட அன்னக்கொடி முருகேசு 16.03.2018 வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
முருகேசு என்பவ்ரின் அன்பு மனைவியும்,
அன்னலட்சுமி (ஓய்வுபெற்ற உப அதிபர்), ஆனந்தராசா (ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர்), ஆனந்தமூர்த்தி (பிறப்பு, இறப்பு, விவாக பதிவாளர்),  அன்னகேசரி (ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்), அன்னரூபி (முன்னைநாள், நா.ம.வி. ஆசிரியை.) லண்டன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
 கிருஷ்ணேஸ்வரி (அமெரிக்கா), கிரிதரன் (லண்டன்), முரளிதரன் (அமெரிக்கா), மாதவன் (லண்டன்), யசோதா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவர்

 

அன்னாரது இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.......!

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராமமக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கின்றனர். 

 

துயர்பகிர:- 0094773773404 க.அன்னலட்சுமி


 

Last Updated (Saturday, 17 March 2018 02:40)