ஏரம்பு சின்னமணி 02.10.2011 காலமானார்

நாகர்கோவில் கிழக்கை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு சின்னமணி 02.10.2011 அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற ஏரம்பு அவர்களின் துணைவியும்.

காலம்சென்ற இராசம்மா, நாகமுத்து, மற்றும் சின்னப்பிளை ஆகியவர்களின் சகோதரியும்.

கணேசபிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை, கிருஸ்ணகோபால், சுப்பிரமணியம், செல்வராசா, காலம்சென்ற இராசலிங்கம், விஜயலட்சுமி, சண்முகநாதன், விஜயகுமாரி ஆகியோரின் தாயாரும்.

சரஸ்வதி, காலம்சென்ற சபாரத்தினம், தெய்வநாயகம், யோகேஸ்வரி, நிர்மணிமாலா, இராஜரத்தினம், இராஜஉமா, கிருஸ்ணமூர்த்தி, கர்ணா ஆகியோரின் மாமியாரும்.

விநாயகநாதன், ஜெயமோகன், கேதீஸ்வரன், ஜீவா, ரதி, மயூரன், உதயகுமார், ஜெயக்குமார், திலகவதி, திலகேஸ்வரி, தாஸ்குமார், குணசீலன், குணமணி, காலம்சென்ற தவசீலன், மற்றும் மங்கை, சிவகரன், நிஷா, செளமியா, கிரிதா, நந்தவேல், நிரோஷனா, ரனிதா, காலம்சென்ற கவிதா, மற்றும் ராசன், ஜெனனிகா, சேயோன், அனிஷன், கவிர்தனா, அஸ்வின், விதுஸ் ஆகியோரின் பேத்தியும்.

 

தர்சிகா, ஜெனோசன், அபிராம், ஆகாஸ், அவனேஸ், சனோஜ், கெளசிகா, ரிஷான், சுவேனா, சனன், நிஷாந்தன், நிறோசனா, விலேனி, விலக்ஷன், விபிஜா, ஜெனிசியா, ஜெனிஷன், மோகன், ஈழனா ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் இக்கிராமவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

துயர்பகிர்வுகளுக்காக:-

கணேசபிள்ளை  0094 112361416 (இலங்கை)

சண்முகநாதன் 00447574116445 (லண்டன்)

சுப்ப்பிரமணியம் 00442086842636 (லண்டன்)

செல்வரஜா 00447947178811 (லண்டன்)

விஜயகுமாரி 00447574116449 (லண்டன்)

அன்னாரது குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் இவரது ஆத்மாசாந்தியடைய  பிரார்திப்பொமாக.......