மரண அறிவித்தல்:- ராசா செல்லத்தம்பி 19.12.2017 அன்று அவரது இல்லத்தில் காலமானார்.

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் வடக்கை நிரந்தர வதிவிடமாகவும், 2ம் குறுக்குத்தெரு பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராசா செல்லத்தம்பி 19.12.2017 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலமானார்.


அன்னார் வள்ளிகொடி செல்லத்தம்பி அவர்களின் அன்புக்கணர் ஆவார்


 அன்னாரது இறுதிக்கிரியை 19.12.2017 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  சுப்பர்மடம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் ,கொம் எமதுகிராமமக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றது.

Last Updated (Tuesday, 19 December 2017 09:45)