மரண அறிவித்தல் நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலய தலைவர்

பருத்தித்துறையை பிறப்பிடமாகக்கொண்டவரும் நாகர்கோவில் முருகன் ஆலயத்து  தலைவருமாகிய மயில்வாகனம் சூரியகுமாரன் (சிறி) கடந்த 08.09.2011 அன்று மாரடைப்பு நோயினால் மரணமானார் அன்னாரது பூதவுடல் 11.09.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சுப்பர்மடம் பருத்தித்துறை இந்துமயானத்தில் தகனம்செய்யப்ப்படவுள்ளது. இந்த மரண அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

 தகவல்:-நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலய வழிபாட்டுக்கரார்கள்.

துயர்பகிர்வுகொள்ள விரும்புவர்கள்

0094212263572  அம்மன் (சூரியகுமாரன் சகோதரி)

Last Updated (Monday, 26 September 2011 16:14)