மரண அறிவித்தல்-நாகமுத்து தவமணிதேவி (தவம்) 25.03.2013 அன்று லண்டனில் காலமானார்.

 

     

நாகமுத்து தவமணிதேவி (தவம்)  என்பவர் 25-03-2013 திங்கட்கிழமை அன்று மரணமடைந்தார் இவர் நாகர்கோவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன், குறைடன் UK யை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

  அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும் பொன்னையா நாகமுத்து அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற குமாரசாமி,  சிறீஸ்கந்தராசா, சின்னாச்சிப்பிள்ளை(டென்மார்க்)அரியரட்ணம் ஆகியோரின் அன்புத்தங்கையும். நிர்மணிமாலா, நிர்மலாதேவி, மதுபாகரன்,  மஞ்சுளாதேவி, சுந்தரராஜன்,  காலஞ்சென்ற செந்திவேல், மதுரா, தயாளினி ஆகியோரின் பாசமிகு தாயாரும். செல்வராசா, சிவானந்தராசா, ரவிக்குமார், நிஷா விஜயகுமார், சிலோசினா, ஜெயச்சந்திரன் ஆகியோரின் மாமியாரும், ஆவார். 

கிரிதா,நந்தவேல், நிறோசனா,கெளதமன், சுஜீவன், றஜீவன்,உஷ்ரினா, தனுஷன், அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார் 

இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

  அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பில் நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது. 

 

Phone:-

ர.மஞ்சுளாதேவி:-00442086669441  UK

 


Last Updated (Tuesday, 26 March 2013 16:27)