கணன்கோம்ஸ் நிறுவனத்திரால அவுஸ்திரேலியாவில் மாபெரும் நிகழ்ச்சி ஏற்பாடு.

நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த மயில்வாகன் கெங்காசுதன் அவர்களினால் உருவாக்கப்பட்ட "கணன்கோம்ஸ் கட்டிடத்துறை" நிறுவனத்தின் ஊடாகா GOLDEN NIGHT MUSICAL ஒன்றினை ஏற்பாடுசெய்துள்ளார் பூரண விபரங்களிற்கு இங்கே காணொளி இணைக்கப்பட்டுள்ளது.https://www.youtube.com/watch?v=0P-R91twk9Y

 

Last Updated (Sunday, 14 September 2014 04:21)