முருகையா தேவஸ்தான விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் சம்மந்தமாக கடந்த 06.03.2020 வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு  மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் 13.03.2020 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் விசேட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் ஆலய நிர்வாகம் தொடர்பான மீளாய்வும், நடைபெறவிருக்கும் மகோற்சவம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவிருப்பதனால் அனைத்து அடியவர்களும் ஆசாரசீலர்களாக க்லந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றனர்.

Last Updated (Sunday, 08 March 2020 03:20)