முத்தையா கிருஸ்ணமூர்த்தி (செயம்) ஏன்பவர் 03.12.2019 தொடக்கம் காணாமல் போயுள்ளார்

நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த முத்தையா கிருஸ்ணமூர்த்தி (செயம்) என்பர் 03.12.2019 செவ்வாய் கிழமை காலை அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்றவர் உறவினர் வீட்டிற்கு இதுவரை போகவில்லை எமது கிராம மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன் எதுவரையிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை