நாகர்கோவில் வடக்கைசேர்ந்த அடியார் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு மின்பெயர் பலகை அன்பளிப்பு.

நாகர்கோவில் வடக்கை சேர்ந்த {லண்டன்}அரியரத்தினம் ஜெயக்குமார் எனும் பக்தர் 11.05.2019 அன்று நாகர்கோவில் அருள்மிகு கண்ணைகை அம்மன் ஆலயத்திற்கு மின்விளக்கிலான பெயர்பலகையினை அன்பளிப்பு செய்துள்ளார். இம்மின்பெயர் பலகையினை வேலுப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் ஏரம்பு செல்வராசா ஆகியோரினால் ஆலய பூசகரிடம் கையளிக்கப்பட்டது. இவ் அன்பளிப்பினை மேற்கொண்ட நாகர்கோவில் வட்டைக்கைச்சேர்ந்த அரியரத்தினம் ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு கண்ணகை அம்மன் நல்லருள்வழங்கவேண்டும் என வேண்டுகின்றனர்.

மேலும் புகைப்படங்களுக்கு >>>

Last Updated (Sunday, 12 May 2019 09:05)