புளியடிப்பிள்ளையார்ர் தேவஸ்தான சங்காபிசேகம் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று சிறப்பாக நடைபெறும்

வடமராட்சி கிழக்கு குடாரப்பு புளியடிப்பிள்ளையார்ர் தேவஸ்தான சங்காபிசேகம் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணியளவில் எம்பெருமானுக்கு 108 சங்குகளால் ஆன அபிசேகம் ஆரம்பமாகி விசேட பூஜைகள் இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும் இதனைத்தொடர்ந்த்து சிறப்பு நிகழ்வாக வர்ணம் இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சி பி.ப 1.00 மணியளவில் இடம்பெறும் . இக்கைங்கரிய தரிசனத்திற்கு பெரிந்திரளான அடியவர்கள் கலந்துசிறப்பித்து எம்பெருமானின் திருவருள்கடட்சத்தினை பெற்றேகுவீர்களாக .