புளியடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வடமராட்சி கிழக்கு குடாரப்பு புளியடிப்பிள்ளையார் தேவஸ்தான மகாகும்பாபிஷேகம் கடந்த 10.04.2019  புதன்கிழமை காலை 9 மணியளவில் சிறபான முறையில் நடைபெற்றது இக்கைங்கரிய தரிசனத்திற்கு பெரிந்திரளான அடியவர்கள் கலந்துசிறப்பித்து எம்பெருமானின் திருவருள்கடட்சத்தினை பெற்றேகினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

Last Updated (Friday, 12 April 2019 15:35)