புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.

நாகர்கோவில் மகாவித்தியாலய புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. 

இந்நினைவேந்தல் நினைவாக அவுஸ்திரேலியா கணன் ஹோம்ஸ் நிறுனத்தின் உரிமையாளரும், இக்கோரத்தாக்குதலில் அகாலமரணமான மயில்வாகனம் கணநாதன் அவர்களின் அண்ணனாகிய மயில்வாகனம் கெங்காசுதன் அவர்களால் 50 மாணவர்களுக்கு தலா 12000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இவ்வுதவியானது வருடா வருடம் உதவி அரசாங்க அதிபர் தலைமயில் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இம்மாணவச்செல்வங்களின் ஆத்மா சந்தியடைய எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தளம் அஞ்சலி செலுத்துகின்றது.  புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது>>

Last Updated (Sunday, 21 July 2019 09:45)