நாகதீபம் கலாமன்றத்தினரின் மாலைக்கு வாதடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து முள்ளிவாய்க்காலில்.

நாகர்கோவில் வடக்கு நாகதீபம் கலாமன்ற கலைஞர்களால் கட்ந்த புதன்கிழமை 15.308.2018 முள்ளிவாய்க்கால் காளியம்மன் ஆலயத்தில் மாலைக்கு வாதாடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து மிகுந்த பக்தியுடன் நடைபெற்றது. எமது கிராமத்தின் பாரம்பரிய விழுமியங்களை நிலைநாட்டி அனைவராலும் பாரட்டப்பட்டதுடன் இக்கலஞர்களை மென்மேலும் வளர்ச்சியடையவேண்டுமென்று எமது கிராம மக்கள் சார்பக நாகர்மணல் இணையத்தளம் வாழ்த்துகின்றது.

Last Updated (Tuesday, 21 August 2018 09:20)