முருகையா தேவஸ்தானத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.....

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரன்போர் விழாவானது பெருமளவான அடியவர்களால் மிகுந்த பக்திப்பரவசத்துடன் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

Last Updated (Thursday, 26 October 2017 06:09)