16.10.2017 அன்று கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்ற தந்தையும், மகனும் கரைக்கு திரும்பவில்லை.

நாகர்கோவில் வடக்கை சேர்ந்த சிங்கராசா ராசா, ராசா அருள்தாஸ் ஆகிய தந்தயும் மகனும் 16.10.2017 அன்று நள்ளிரவு மீன்பிப்பதற்காக கடலுக்குசென்றவர்கள் இதுவரையிலும் கரைக்கு திரும்பவில்லை. 18.10.2017 இன்று நாகர்கோவில் மீன்பிடிச்சங்கமும், வல்வெட்டித்துறை மீபிடிச்சங்க தொழிலாளர்களுமாக 6 படகுகள்மூலம் தேடிச்சென்றுள்ளார்கள்!!!!!! மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும்.

Last Updated (Wednesday, 18 October 2017 02:20)