பூர்வீகநாகதம்பிதான் ஆலய 8ம் உற்சவம் நேரடி ஒளிபரப்பு

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 06.10.2017 8ம் உற்சவமான வேட்டை திருவிழாவினை புலம்பெயர்ந்து வாழும் எம்பெருமான் அடியவர்கள் காண்பதற்காக நேரடி ஒளிபரப்பினை ஏற்பாடுசெய்துள்ளனர். திருவிழா உபயகாரர்கள்.