பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் 30.09.2017 இன்று திருவிழா ஆரம்பம்.

நாகர்கோவில் பூர்வீகநாகதம்  பிரான் ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் இடம்பெற்று நாகேஸ்வரப்பெருமான் எழுந்தருளி உள்வீதியுலா வலம்வந்து மெய்யடியார்களுக்கு நல்லாசி வழங்கியருளினார். இவ்விழாவிற்கு கடந்த வருடங்களைவிட பெருமளவான அடியவர்கள் கலந்துகொண்டது சிறப்பம்சமாகும். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது....