பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டிற்கான தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த 10ம் நாள் தீர்தோற்சவ விழாவிற்கான நிர்வாகக்கூட்டம் விழாக்குழுவினரால் 08.09.2017 அன்று நடார்த்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மனங்களின் பொருட்டு. பிரித்தானியாவில் தெரிவு செய்யப்பட்ட திருவிழாக் குழுவினரிடம்.
இவ்விழாவினை சிறப்பான முறையில் நடர்த்துவதற்கு முற்பணம் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான ஒழுங்கினை மேற்கொள்ளுமாறு, நாகர்கோவில் கிராம மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஏனைய நாடுகளில் வாழும் உறவுகளிடமும் இவ்வேண்டுகோளினை விடுக்கின்றனர். உங்களது நிதிப்பங்களிப்பினை பிரித்தானியா கிளையிலோ அல்லது தாயக கிளை நிர்வாகத்தினரிடமோ வழங்கி இவ்விழாவினை சிறப்பான முறையில் நடார்த்த ஒத்துழைப்பினை நல்கி நாகேஸ்வரப்பெருமானின் ஸ்டசித்திகளை பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

பிரித்தானியா விழாக்குழு.

தலைவர்:-    குமாராசாமி கிருஷ்ணகுமார்    00447427333847
செயலாளர்:- சுப்பிரமணியம் சுரேஸ்       00447920008622
பொருளாளர்:- சுந்தரலிங்கம் கிருபாகரன்  00447813352545

இலங்கை விழாக்குழு.

தலைவர்:- இராஜரட்ணம் றதீஸ்வரன்   0094779807499
செயலாளர்:- இராசையா பத்மநாதன்   0094772346434
பொருளாளர்:- பத்மநாதன் ஐங்கரன்   0094775173572

தகவல். விழாக்குழு. நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரால் ஆலயம்.

Last Updated (Saturday, 09 September 2017 12:42)