05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.

நாகர்கோவில் வடக்கு மேற்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வழிபட்டுவந்த ஐயனார் ஆலயம். நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது அதனை புதிதாக அமைப்பதற்காக எதிர்வரும் 05.07.2017 புதன்கிழமை காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டு இடம்பெறும். எம்பெருமான் அடியார் பெருமக்களே இக்கட்டுமானப்பணிக்கு தங்களான நிதியுதவிகளை வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம்.

தகவல்:- நிர்வாகம்
வைரவிப்பிள்ளை சின்னத்தம்பி 0094775996885. 

Last Updated (Tuesday, 04 July 2017 03:35)