அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த மணவாழக்கோல திருவிழா எதிர்வரும் 06.07.2017 மிகவும் சிறப்புற நடைபெறவிருக்கின்றது. இசைக்கச்சேரி, நாதஸ்வரக்கச்சேரி, வில்லிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றது.
  கடந்தகாலம்போன்று உபயங்கள் பொறுப்பேற்று ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். ஒளி அமைப்பினை இவ்வாண்டுதொடக்கம்  சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். அன்பார்ந்த அடியார் பெருமக்களே இவ்விழாவிற்கு நிதியுதவி செய்து ஒத்துளைப்பினை வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

மங்களவாத்தியம்:- ஆறுமுகம் அழகராசா குடும்பம்
 
வில்லிசை:- மார்க்கண்டு அருமலிங்கம் குடும்பம்
 
அன்னதானம்:- சிவலிங்கம் ஜெயக்குமார் குடும்பம்
 சப்பறம்:- 
நடராசா செல்வராச குடும்பம்
 
சிகரம்:- சின்னையா, பொன்னையா குடும்பம்
 
ஒளி அமைப்பு:- சிவபாதசுந்தரம் குடும்பம்
  ஒலி அமைப்பு:- பொன்னையா தேவராசா குடும்பம்
 சாத்துப்படி:- 
மார்க்கண்டு சிவகுருநாதன் குடும்பம்

 தகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான். 

Last Updated (Tuesday, 04 July 2017 07:35)