பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.

 நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமான 10ம் நாள் தீர்த்தோற்சவம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரையில்  லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

மேற்படி கலந்துரையாடலில் புலம்பெயர்வாழ் அனைத்து நாகதம்பிரான் அடியவர்களும் கலந்துகொள்ளுமாறு பணிவன்போடு அழைப்பு விடுக்கின்றோம்.

கனகதுர்க்கை அம்மன் ஆலய முகவரி.

5 chapel rd
W13 9AE
London
UK.

தொடர்புகளுக்கு
ஆ.சுந்தரலிங்கம்:- 07459219252
சி.யோகேஸ்வரன்:- 07403909944

Last Updated (Monday, 26 June 2017 10:50)