அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 29.06.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. அன்பார்ந்த அடியார் பெருமக்களே அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலயம் மென்மேலும் வளர்ச்சியடைய தங்களின் பூரண ஆதரவினை வழங்குமாறு வேண்டி நிற்க்கின்றோம்.
தகவல்:- நிர்வாகம். அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் 

Last Updated (Tuesday, 27 June 2017 02:59)