நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் இன்று ஆரம்பம்.

நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவிற்கான  கும்ப வைப்பு பூஜை 29.05.2017 இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் குறித்த நேரத்திற்கு பூஜை ஆராதனைகளுடன் கோவலன் கண்ணகி படலம் பாராயணம் செய்யப்பட்டு எதிர்வரும் 05.06.2017 திங்கட்கிழமை வைகாசிப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது என்பதனை அடியவர்களுக்கு அறியத்தருகின்றனர்.

Last Updated (Monday, 29 May 2017 01:10)