கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற யோகராசா கலியுகவரதன் இந்தியா நாகபட்டினத்தில் கரைசேர்ந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கற்கோவளம் பருத்தித்துறை கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்க சென்ற யோகராசா கலியுகவரதன் மற்றும் அவரது நண்பன் இருவரும் இந்தியா நாகபட்டினத்தில் கரைசேர்ந்துள்ளனர் என குறித்த தொழிலாளிகள் தொலைபேசியூடாக உறவினர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்....