உலக காதலர்தின வாழ்த்துக்கள்

உலகமெங்கும் வாழும் அனைத்து காதலர்களுக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். வாழ்க்கையில் வெற்றிபெற நிச்சயம் காதலியுங்கள், காதலரை வாழ்த்துங்கள் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.......நாம் வாழும் இன்பமான இவ்வாழ்வும் ஒரு காதல்தன்....காதல் இல்லாமல் வாழ்வது பாவம்.....