22.01.2017 இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழம் (சீட்டு குலுக்கல்) நிகழ்வு இடம்பெற்றது.

நாகர்கோவில் வடக்கு மக்களின் பாரம்பரியங்களில் மிகவும் ஆச்சரியமான சீட்டுக்குலுக்கல் நிகழ்வு வழமைபோன்று பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி பூஜையில் இடம்பெற்றுள்ளது. அங்கே இவ்வாண்டிற்கான மூன்று பிரமுகர்களை தெரிவு செய்யப்பட்டன. அவற்றில் ப.அருள்தாஸ், செ.நந்தகுமார், யோ.தவறஞ்சன் ஆகியோர்கள் இறைவன் அருளால் தெரிவுசெய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை மீன்பிடித்தொழில் ஆரம்பிக்க உள்ளார்கள். Photos