அன்பார்ந்த வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

உலகமெங்கும் பரவி வாழும் எமது உறவுகளின் இல்லங்கள் தோறும் முத்தமிடும் நாகர்மணல் இணையத்தினராகிய நாங்கள் இந்நாளில் துன்பங்கள் விலகி இன்பங்கள் என்றென்றும் இல்லங்களில் பூத்துக்குலுங்க தைபொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.