நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில்  திருவொம்பாவை பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில்  திருவொம்பாவை பூஜை  எதிர் வரும் 02.01.2017 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பாரயணம் இசைத்து எம்பெருமானின் திருக்கதவு திறக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அபிஷேக ஆரதனை நடைபெற்று தொடர்ந்து 
சிறப்பு பூஜைகள் நடைபெற்தவுள்ளது. 9 நாட்களும் இதேபோன்று நடைபெற்று 10ம் நாள் திருவாதிரை வழமைபோன்று அனைத்து அடியவர்களின் நிதிப்பங்களிப்பினால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. ஆகவே அடியார் பெருமக்களே தங்களான நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றோம்

ஏனைய பூஜைகளை  பொறுப்பேற்றுள்ள உபயகாரர்கள் விபரங்கள் பின்வருமாறு.

1ம் நாள் :- ஆறுமுகம் அழகராச               குடும்பம்
2ம் நாள் :- சின்னையா தம்பிஐயா            குடும்பம்
3ம் நாள் :- சின்னத்தம்பி பொன்னையா     குடும்பம்
4ம் நாள் :- சின்னையா முருகேசு             குடும்பம்
5ம் நாள் :- வேலுப்பிள்ளை முத்தையா     குடும்பம்
6ம் நாள் :- மதுரப்பர் விஜயரட்ணம்          குடும்பம்
7ம் நாள் :- கணபதிப்பிள்ளை நடராசா      குடும்பம்
8ம் நாள் :- சின்னையா பொன்னையா      குடும்பம்
9ம் நாள் :- சின்னர் செல்லையா             குடும்பம்

நிர்வாகம்
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.