செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் 30.11.2016 அன்று Biomedical Science பட்டம்பெற்றுள்ளார்.

நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் கடந்த 30.11.2016 புதன்கிழமை அன்று கொழும்பு மகிந்தராஜபக்ஷ்ச திரையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் Biomedical Science ற்கான பட்டத்தினை பெற்றுள்ளார். பட்டம்பெற்ற கபாஸ்கர் என்பவரை எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தினர் பாராட்டுவதுடன் இவர் மேலும் பலபல பட்டங்களினை பெற்று எமதுகிராமத்திற்கு பெருமை ஈட்டித்தரவேண்டுமென வாழ்த்துகின்றனர்.