நாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா.

நாகர்கோவில் தெற்கு குடாரப்பு பகுதியில் அமைந்திரருந்த தட்டார்தெரு முருகன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 23.11.2016 புதன்கிழமை அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்து தற்போது குறித்த ஆலயம் புதிதாக அமைக்கும் நோக்குடனேயே அடிக்கல் நாட்டப்பட்டு ஆலய திருப்பணிவேலைகள் நடைபெறவிருக்கிறது.  புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
 எனவே புலம்பெயர்ந்து வாழும் முருகப்பெருமான் அடியார்களே தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணியில் தாங்களும் பங்குதாரர்களாகி எம்பெருமானின் ஏகசித்திகளை பெற்றுய்யும் வண்னம் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம்

தகவல்:- அ.சிவராசா 0094778068266