அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற தெய்வயானை திருக்கல்யாண விழா

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தனத்தில் நடைபெற்ற தெய்வயானையம்மன் திருக்கல்யாண வைபவம் சமய சம்பிரதாயங்களுக்கு அமைவாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று. திருக்கல்யாண விருந்தில் அடியவர்கள் கலந்து களிப்புற்றது மட்டுமல்லாமல் முருகப்பெருமானின் பேரருளினையும் பெற்றேகினர்.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.