நாகேஸ்வரா விழையாட்டுக்கழகம்

 

முக்கிய அறிவித்தல்:-  எதிர்வரும் 09.01.2010 சனிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு தும்பளை இராசேந்திரம் கடை வளாகத்தில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் தனது 2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நாகேஸ்வரா விளையாட்டுகழக அங்கத்தவர்களையும் சமூகம் தருமாறு அன்புடன் அழைக்கின்றார்கள்.

 

நன்றி

                                                                                 பழைய நிர்வாகம்

தலைவர்:- பா.அருணகிரி

உங்கள் ஆக்கபூர்வமா கருத்துக்கள்,மற்றும் ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

1.   0094 776178870 ,  

2.   0094 776178871