அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை வரவு செலவு விபரங்கள்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மடைக்கான வரவு செலவு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இக்கணக்கறிக்கையில் யாதேனும் தவறுகள் இருப்பின் ஆலய நலனைக்கருத்தில்கொண்டு நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

 

 

 2017 ஆவணிமடை வரவு விபரங்கள் தொகை
   
அர்ச்சினை வரவு     1 902.00
ஆட்டுக்கடா விற்ற பணம்   21 500.00
கோழி விற்ற பணம்     2000.00
ஏ.செல்வராசா   லண்டன்     5000.00
ஆ.அழகராசா குடும்பம்     4000.00
சி.சிவகணேசன்    லண்டன்     3000.00
செ.அருந்தவச்செல்வன்     சுவீஸ்     3000.00
ஜெ.காந்தமணி குடும்பம்  லண்டன்     2000.00
சி.விக்னேஸ்வரன்   லண்டன்     2000.00
சி.இராசமலர்     அவுஸ்திரேலியா     2000.00
வரதன் சசிகலா   லண்டன்     2000.00
சீதலட்சுமி குடும்பம்      1500.00
தே.அகிலா    லண்டன்      1000.00
ஜெ.அருந்தவச்செல்வி    சுவீஸ்      1000.00
சி.தங்கராசா   ஜேர்மனி      1000.00
சந்திரன் தேவி      1000.00
நா.சத்தியமூர்த்தி      1000.00
க.மயில்வாகனம்      1000.00
மா.அருமைலிங்கம்      1000.00
க.சச்சிதானந்தம் குடும்பம்      1000.00
பொ.யோகபாலு      1000.00
மகேஸ்வரி குடும்பம்      1000.00
மா.சிவகுருநாதன்      1000.00
நா.சிவலிங்கம்      1000.00
ஆ.சுந்தரலிங்கம்      1000.00
செ.விமலா      1000.00
ந.செல்வராசா      1000.00
ஜெ.கார்த்திகா        500.00
சீ.மயில்வாகனம்        500.00
வே.குகசரவணமலை        500.00
ஏ.கணேசபிள்ளை        500.00
சி.வள்ளியமா        500.00
மு.ஜெயதேவன்        500.00
வீ.பொன்னுத்துரை        500.00
அ.மலர்        500.00
செ.நாகேந்திரம்        500.00
செ.கிருஷ்ணராசா        500.00
யோகராணி றஜனி        500.00
பொ.தேவராசா        500.00
அ.கமலதாசன்        500.00
ஆ.பொன்னையா குடும்பம்        500.00
இ.செல்லத்தம்பி குடும்பம்        500.00
தே.ஜெகபாலன்        500.00
S.வேலுப்பிள்ளை குடும்பம்        500.00
க.தர்மலிங்கம்        500.00
கி.தவம்  (கீர்த்தி)        500.00
அ.கோகிலறமணன்        500.00
சோ.அகிலாண்டன்        500.00
அ.கெள்ரி        500.00
த.தவேந்திரன்        500.00
கி.ரோகினி        500.00
நா.அகிலன்        300.00
நா.சேகராசா        300.00
க.சிறிகுமார்        300.00
சங்கர்        300.00
பா.யோகநாதன்        300.00
த.வதனராசா குடும்பம்        300.00
செ.அருங்கிளி        300.00
சி.சுகந்தன்        250.00
சி.தங்கன் குடும்பம்        300.00
மு.சிவசுந்தரம் குடும்பம்        200.00
த.குலவீரசிங்கம்        200.00
சி.செல்லக்கண்ணன்        200.00
சி.செல்வராணி        200.00
க.சிவபாக்கியம்        200.00
மா.பாமா        200.00
யோ.தனுஷா        200.00
பொ.நாதன்        200.00
தேவி        200.00
அ.தேவி        200.00
செ.விநோதினி        200.00
அ.சிவானந்தன் குடும்பம்        200.00
ஜீ.ஜீவகுமார்        200.00
ஜெ.மாலினி        200.00
துளசிராமன்        200.00
நவமணி        200.00
றஜனிகாந்த்        200.00
இராசா  குடும்பம்        200.00
சூ.தர்மராசா        200.00
க.ஏழுமலை        200.00
சிங்கராசா        200.00
மு.மயூரன் குடும்பம்        200.00
இ.விஜயரட்ணம் குடும்பம்        200.00
சிவம் குடும்பம்       2 00.00
சி.ஜெயபாலன் குடும்பம்       2 00.00
சிவகுமார்       150.00
க.சாந்தினி குடும்பம்       150.00
தி.இராசேந்திரம்       150.00
கி.கிருஷ்ணகுமார்       100.00
சி.ஜெயச்சந்திரன்       100.00
த.சந்திரசேகரம்       100.00
சி.காந்தன்       100.00
வே.கலியுகவரதன்       100.00
வி.கேதீஸ்வரன்       100.00
பிரபு       100.00
சி.ஜெயலட்சுமி       100.00
சி.கணபதிப்பிள்ளை       100.00
துயாராணி         50.00
தர்மலிங்கம்         50.00
அனுசியா         50.00
மொத்த வரவு   86 052.00

 

ஆவணி மடை செலவு விபரங்கள்

தொகை
சென்ற கணக்கின் மேலதிக செலவு 1 34 923.00
மேளம்  13 000.00
எட்டாம் மடைக்கான மொத்த செலவு    9 650.00
பலசரக்கு கடை கொள்வனவு    6790.00
வாழைக்குலை    6120.00
வெற்றிலைக்கடை கொள்வனவு    3290.00
தேங்காய்    3000.00
மணியம் வெள்ளைகட்டியது    3000.00
ஏற்றுக்கூலி    3000.00
பழவகை    2000.00
பலாரத்திற்கான மா    1557.00
பண்ட கொட்டில் கிடுகு    1100.00
தேநீர் பொருட்கள் கொள்வனவு     990.00
தேசிக்காய்     600.00
காய்கறி சாமான்     500.00
பயறு     480.00
திருவுபலகை      400.00
மடை அரிசி, ஓலைபெட்டி      250.00
சுகந்தன் கடை கொள்வனவு    1 770.00
2017. July, August, September மாத மின் பட்டியல். (இதுவரைகாலமும் ஆலய தலைவர் அவர்கள் செலுத்திவந்தது குறிப்பிடத்தக்கது)   3 400.00
மொத்த செலவு  1 95 820.00


ஆவணி மடை மொத்த வரவு    86 052.00
மொத்த செலவு விபரம்   1 95 820.00
தற்போதய மேலதிக செலவு   1 09 768.00
 
அடியவர்களால் வழங்கப்பட்ட நிதிக்கான பெயர்விபரங்கள் எமக்கு கிடைக்க தாமதமான காரணத்தினாலேயே இக்கணக்கறிக்கை தாமதமாகியது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
 
தகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.
0094775239146  சித்திரவேல் ஞானவேல் பொருளாளர்
0041764831712 தலைவர் 

Last Updated (Monday, 06 November 2017 17:51)