நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வரவுசெலவு அறிக்கை 3வது பகுதி 01.04.2014 - 08.09.2014.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வரவுசெலவு அறிக்கையின் தொடர்ச்சியாக 3வது பகுதி அடியவர்களின் பார்வைக்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனபதை அறியத்தருகின்றோம்.

ஆலய வரவு செலவு அறிக்கை - 1வது பகுதி - 03-01-2014 

ஆலய வரவு செலவு அறிக்கை - 2வது பகுதி - 31-03-2014
 

ஆலய வரவு செலவு அறிக்கை - 3வது பகுதி

01.04.2014 தொடக்கம் 08.09.2014 வரையான வரவுசெலவு அறிக்கை.

வரவுகள்

திகதி விபரம் தொகை
01.04.2014 முன் கையிருப்பு  6 83 000.00
01.04.2014 செல்லக்கண்டு (பூஜகர்) குடும்பம்     83 000.00
29.04.2014 தே.அகிலா (செல்லக்கண்டு (பூஜகர்) குடும்பம்)  2 17 000.00
04.05.2014 கு.விஜயகுமார்    (லண்டன்)     10 000.00
05.05.2014 ஆ.மயில்வாகனம் (மணிக்கோபுர உபயம்)  3 50 000.00
05.05.2014 நா.சத்தியமூர்த்தி (நாச்சிமார் உபயம்)     15 000.00
07.05.2014 கே.குந்திதேவி   (சுவீஸ்)     53 010.00
07.05.2014 சி.சுசீந்திரன் (லண்டன்)     32 560.00
07.05.2014 க.இளங்கோ  (லண்டன்)     21 710.00
07.05.2014 சு.தர்மராசா   (சுவீஸ்)     58 750.00
07.05.2014 செ.கமலேஸ்வரன்  (லண்டன்)     10 710.00
07.05.2014 வீ.சிவானந்தராசா  (லண்டன்)     10 710.00
07.05.2014 மு.கணேசமூர்த்தி   (லண்டன்)        2 180.00
07.05.2014 சு.வின்            (லண்டன்)     21 710.00
12.05.2014 சி.ஜெயம்  மடப்பள்ளி உபயம்   2 00 000.00
14.05.2014 க.கிருஷ்ணராசா   (நாச்சிமார் உபயம்)     35 000.00
28.05.2014 ஆ.சுந்தரலிங்கம்   (லண்டன்)   1 00 000.00
30.05.2014 பொ.மனோகரன்   1 00 000.00
01.06.2014 க.கஜனன்   (நோர்வே)     50 000.00
22.06.2014 சு.அருமைலிங்கம்    (லண்டன்)     10 000.00
27.06.2014 மு.பிறேமா  (லண்டன்)     10 000.00
01.07.2014 பொ.சுப்பிரமணியம்    (சுவீஸ்)     50 00000
05.07.2014 பொ.நாகமுத்து   (லண்டன்)     23 000.00
16.07.2014 வீ.இராசசிங்கம்      நாச்சிமார் உபயம்       6 000.00
16.07.2014 க.சின்னராசா        நாச்சிமார் உபயம்     22 000.00
16.07.2014 க.அருணாசலபவன்  நாச்சிமார் உபயம்     44 000.00
21.07.2014 சி.சிவபாக்கியம்   (லண்டன்)     20 000.00
21.07.2014 செ.கிருஷ்ணராசா    அனுமார் உபயம்     45 000.00
03.08.2014 கு.கிருஷ்ணகுமார்   (லண்டன்)     10 000.00
03.08.2014 S.திலகேஸ்வரி   (லண்டன்)     10 000.00
03.08.2014 ச.ஜெயக்குமார்   (லண்டன்)     10 000.00
03.08.2014 ஏ.சண்முகநாதன்    (லண்டன்)     10 000.00
08.08.2014 செ.நர்மதா        1 000.00
20.08.2014 பா.பாலேந்திரன் (அவுஸ்திரேலியா, நாச்சிமார் உபயம்)      20 000.00
28.08.2014 தி.கிருஸ்ணமூர்த்தி 10 பை சீமெந்து)  லண்டன்        9 500.00
07.09.2014 த.சிவநேசன்  (அமெரிக்கா)       5 000.00
07.09.2014 இ.தர்மகுலசிங்கம் குடும்பம் (லண்டன்)     21 600.00
01.09.2014 இதுவரை  வங்கி வட்டி     14 653.00
  மொத்த வரவு   23,96,093:00

செலவுகள்

    விபரங்கள் தொகை
   ஆசாரிக்கு கொடுத்த முற்பணம்    8 65 605.00
  சீமெந்து, கம்பி,   (செல்வராசா கடை)    6 33 940.00
  மோட்டர், வாணிஸ், பில்லர் (அபிராமி இரும்புக்கடை)       37 530.00
   4 டிப்பர் சல்லி    1 34 000.00
  2 டிப்பர் கல்லு       44 000.00
  கயிறு,ரயர்நூல்,ஆணி          1848.00
  மகா மண்டபம், மடப்பள்ளி, களஞ்சியம் கோப்பிசம் போட்டது     1 78 300.00
  3 மண்டபம், மடப்பள்ளி,களஞ்சியம் மின்னிணைப்பு      1 13 310.00
  மடப்பள்ளி, களஞ்சியம் நிலை, ஜன்னல் கூலி உட்பட         84 400.00
  செங்கல், ஓடு         46 500.00
  மண்ணெண்ணெய், (சுகந்தன் கடை)         18 470.00
  அடிக்கல் நாட்டு விழா - செலவுகள்         10 427.00
  வாட்டர் பம் (கட்டிடத்திற்கு நீர் இறைத்தது)         10 500.00
  ஆலய பழைய கூரை களட்டியது           5 000.00
  வாளி, கடகம்           3 950.00
  பெற்றோமாக்ஸ் வாங்கியது           4 800.00
  கடிதத்தலைப்பு புத்தகம் அச்சடித்த வகையில்           2 000.00
  10 பை சீமெந்து கல்லறுத்த கூலி           4 700.00
  கம்பிஅடுப்பு, புகைக்கூட்டுக்கண்ணாடி              700.00
  பைக்கோ மணல் சமப்படுத்தியது         20 000.00
  மொத்த செலவு   22 22 103.00

வரவு/செலவு/ மொத்த விபரம்.

  08.09.2014   வரையில் மொத்த வரவுகள்  2396,093:00
  08.09.2014   வரையில் மொத்தச் செலவுகள்  22 22 103:00
  08.09.2014   இன்றைய கையிருப்பு    1,73, 990:00

குறிப்பு:- குறித்த வரவு செலவு அறிக்கையில் தவறேதும் இருப்பின் ஆலய பொருளாளர் மு. சிவஞானசுந்தரம் அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.  சிவஞானசுந்தரம் - தொ.பே. இல. 0094 776357517

ஆலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணி வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு போதுமான நிதிவளம் பற்றாக்குறையாக இருப்பதால் வேலைகளை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது. அத்துடன் மழைகாலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன் செய்து முடிப்பதற்கு எம்பெருமான் அடியவர்களிடமிருந்து நிதி நன்கொடைகளை எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே தயவுசெய்து ஆலய திருப்பணி வேலைகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்கும் அடியவர்கள் கூடிய விரைவில் ஆலய வங்கிக்கணக்கிற்கு நன்கொடைகளை அனுப்பி ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

ஆலய வங்கிக்கணக்கு விபரம்.

இலங்கை வங்கி - பருத்தித்துறை
கணக்கு இலக்கம் :-  75222157

தகவல் :- ஆலய நிர்வாக சபையினர்

 

Last Updated (Monday, 01 December 2014 04:21)