அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வசந்தமண்டப திருப்பணிக்கு அடியவர்களின் நிதியுதவிகளை வேண்டுகின்றனர்.

 நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் வசந்தமண்டபம் அமைப்பதற்காக அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. எனவே வசந்தமண்டபத்தினோடு சுற்றுக்கொட்டகைக்கான திருப்ப தூண்கள் அதற்கான கூரைவேலைகள் ஆகிய  இத்திருப்பணிக்கு உத்தேச மதிப்பீடாக சுமார் 24 30 000 (இருபத்திநான்குலட்சத்து முப்பது ஆயிரம்) தேவையாகவுள்ளது. எனவே பெரும் உள்ளம்கொண்ட அடியவர்களே தங்களால் இயன்ற

 

 

 நிதியுதவிகளையோ அல்லது இத்திருப்பணியினை தனியாகவோகுடும்பமாகவோபொறுப்பேற்கவோ விரும்பும் பெருந்தகையுடைய உள்ளங்கள் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

தொடர்புகளுக்கு.
செ.அருந்தவச்செல்வன் 0094779035099

தகவல்:- நிர்வாகம்
(அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்)

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். 

 


 

Last Updated (Monday, 21 October 2019 12:37)